காக்கநல்லூர்

India / Tamil Nadu / Ambasamudram /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

காக்கநல்லூர்(அம்பாசமுத்திரம் அருகில்) திருநெல்வேலி மாவட்டம்காக்கநல்லூர் ஒரு அழகான கிராமம் ஆகும். இது தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் தாலுகாவில் அமைந்துள்ளது. காக்கநல்லூர் அம்பாசமுத்திரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காக்கநல்லூரில் உள்ள மக்கள் அனைவரும் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இங்கு சுமார் 3500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். காக்கநல்லூரின் மற்றொரு பெயர் அயன் திருவாலீஸ்வரம் ஆகும்.அரசாங்க பதிவேடுகளில் எல்லாம் அயன் திருவாலீஸ்வரம் என்றே குறிப்பிடப்படுகிறது. காக்கநல்லூர் இரு பக்கமும் மிகப்பெரிய பாறைகளால் ஆன பொத்தைகளால் சூளப்பட்டுள்ளது. இந்த ஊரின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°44'53"N   77°25'25"E
  •  24 கி.மீ
  •  68 கி.மீ
  •  73 கி.மீ
  •  100 கி.மீ
  •  153 கி.மீ
  •  202 கி.மீ
  •  230 கி.மீ
  •  247 கி.மீ
  •  270 கி.மீ
  •  272 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago