Thangappapuram (Ramanathapuram) | residential neighborhood

India / Tamil Nadu / Ramanathapuram
 residential neighborhood  Add category
 Upload a photo

Nearby cities:
Coordinates:   9°22'13"N   78°51'19"E

Comments

  • தங்கப்பபுரம் , பேராவூர் பஞ்சயத்து, காட்டூரணி அஞ்சல் பகுதியில் உள்ளது, நான் பிறந்து வளர்ந்த ஊர் இங்கு சுமார் 100 வீடுகளுக்கு மேல் உள்ளது, தங்கப்பபுரம் என்ற பெயர் வர காரணம் திரு.தங்கப்பா செட்டியார் எங்களுக்கு இந்த இடத்தை கொடுத்ததால் அவர் பெயரை வைத்துள்ளதாக சொல்லுகிறார்கள், இங்கு அருந்ததியர் மக்கள் அதிகமா இருகிண்டார்கள், அவர்களால் கட்டப்பட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில், இதன் அருகே சோனையன் கோவிலும், முனியைய்யா கோவிலும் உள்ளது, ஸ்ரீமுதுமரியம்மன் கோவில் புதுபிக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு கும்பாபிசேகம் பண்ணப்பட்டது, வருடம் தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறும்
This article was last modified 7 years ago