ஒத்தக்கால் மண்டபம் | சிற்றூர், கோபுரம் (கோயில்)

India / Tamil Nadu / Madukkarai /
 சிற்றூர், கோபுரம் (கோயில்)
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் அருள்மிகு அருள்தரும் அன்னை அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இந்திருக்கோயிலில் அருள்புரியும் அம்மன் இங்கு உள்ள அனைவருக்கும் கிராம தேவதை ஆக உள்ளார். இங்குஅம்மன் குழந்தை முகம் கொண்டவாள். இந்த அம்மனை மனதில் வேண்டிக் குழந்தை இல்லத தம்பதிகள் முறையாக அம்மனை வணங்கி வந்தால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை . அதுமட்டும் அல்ல மனதில் ஏதேனும் நிறை குறை இருந்தால் அதை நிறைவேற்றும் குணமும் உடைவாளகவும் எண்ணி இந்த அம்மனை வழிபடுகின்றனர். .அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக.....
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'40"N   77°0'8"E
  •  32 கி.மீ
  •  98 கி.மீ
  •  113 கி.மீ
  •  124 கி.மீ
  •  147 கி.மீ
  •  177 கி.மீ
  •  222 கி.மீ
  •  246 கி.மீ
  •  253 கி.மீ
  •  256 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago