சித்தூர் | நகரம், historic district (en), district headquarter (en)

India / Andhra Pradesh / Chittur /
 நகரம், historic district (en), district headquarter (en)

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் நகரம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் உள்ளது. தெலுங்கு ஆட்சி மொழியாகும். தமிழ் பேசுவோரும் உள்ளனர். சிறு+ஊர் என்பது சிற்றூர் என்றாகி, சித்தூர் என மருவியது. மாவட்டத்தின் உட்பிரிவை வட்டம்/மண்டலம் என்பர். சித்தூர் மண்டலத்தின் தலைமையகமும் சித்தூரில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°11'51"N   79°6'38"E
  •  101 கி.மீ
  •  379 கி.மீ
  •  522 கி.மீ
  •  545 கி.மீ
  •  592 கி.மீ
  •  626 கி.மீ
  •  666 கி.மீ
  •  897 கி.மீ
  •  926 கி.மீ
  •  1070 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago