ஆலந்துறையார் கட்டளை கிராமம்

India / Tamil Nadu / Ayyampettai /

ஆலந்துறையார் கட்டளை கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. ************************************************************** ஆலந்துறையார் கட்டளை கிராமம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். விவசாயம் தான் பிரதான தொழில். தற்பொழுது இளம் தலைமுறையினர் கல்வியில் முன்னேறி அரசாங்கம், தனியார் மற்றும் வெளி நாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர். ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து மொத்தம் ஆறு கிராமங்களை உள்ளடக்கியது. 1. ஆலந்துறையார் கட்டளை (Alanthuraiyar kattalai) 2. வாளைக்குழி (Valaikuzhi) 3. பனங்கூர் (Panangur) 4. சிறுதொண்டான் காணி (Siruthondan Kani) 5. கீழகாங்கியனுர் (Keelakankiyanur) 6. மீளகாங்கியனுர் (Melakankiyanur) கிராமத்தில் ஒரு பாலர் பள்ளியும் மற்றும் ஒரு தொடக்க பள்ளியும் உள்ளது. பள்ளியில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் படித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தை பற்றிய அதிக தகவலுக்கு எங்கள் கிராம தளத்தை பாருங்கள். alanthuraiyarkattalai.blogspot.com
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°1'59"N   79°10'51"E
  •  190 கி.மீ
  •  219 கி.மீ
  •  285 கி.மீ
  •  346 கி.மீ
  •  424 கி.மீ
  •  457 கி.மீ
  •  480 கி.மீ
  •  481 கி.மீ
  •  497 கி.மீ
  •  579 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago