வீரபாண்டியன் கட்டபொம்மன் நினைவாலயம்

India / Tamil Nadu / Kayattar /
 சிலை, நினைவு, நினைவுச்சின்னம்

செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம்.நினைவுக்காக சிலை நிறுவப்பட்டுள்ளது
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°57'43"N   77°46'21"E
  •  27 கி.மீ
  •  35 கி.மீ
  •  112 கி.மீ
  •  118 கி.மீ
  •  136 கி.மீ
  •  214 கி.மீ
  •  232 கி.மீ
  •  240 கி.மீ
  •  253 கி.மீ
  •  261 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago