Kovilur sivan temple (Kovilur)
India /
Tamil Nadu /
Thanjavur /
Kovilur /
National Highway 83 (New)
World
/ India
/ Tamil Nadu
/ Thanjavur
World / India / Tamil Nadu / Thanjavur
Shiva temple
Add category
![](https://wikimapia.org/img/wm-team-userpic.png)
தஞ்சை- நீடாமங்கலம் சாலையில் எட்டு கிமி தூரத்தில்உள்ளது கோவிலூர்.
கோவிலூர் எனும் பெயரில் பல ஊர்கள் இருக்கின்றன, அவற்றில் இந்த கோயில் பாடல் பெற்ற தளங்கள் பட்டியலில் வரவில்லை. இக்கோயில் நாட்டுகோட்டை செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்டு உள்ளது.
இக்கோயில் நித்திய பூசைக்காக அருணாசலம் என்பவர் அருகில் உள்ள புலவர்நத்தம் கிராமத்தில் நிலம் கொடுத்துள்ள கல்வெட்டு ( 1944) ல் தகவல் உள்ளது
இறைவன் பிரம்மஞான புரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பிகை சௌந்தரநாயகி தெற்கு நோக்கியும் உள்ளனர். கிழக்கில் மூன்று நிலை கோபுரம் உள்ளது எனினும் தெற்கு வாயில் புழக்கத்தில் உள்ளது. கோயிலின் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது.
பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சிற்றாலயங்கள் உள்ளன. கோயிலின் வடக்கு பிரகாரத்தில் ஒரு லிங்கமும் நந்தியும் வெட்டவெளியில் உள்ளது. பைரவர், சனி நவகிரகங்கள் உள்ளன.

Nearby cities:
Coordinates: 10°47'2"N 79°13'43"E
- Thanjavur Big Temple Complex 11 km
- Brihadeeswarar temple, Tanjoor 11 km
- sree panjanadheeswarar temple, thiruvaiyAru 17 km
- sree dhEnueeswarar Temple, patteeswaram 20 km
- sree kapartheeswarar temple, thiruvalanchuzhi, 21 km
- Panaiyur(chezhian's home) 21 km
- Airavateswarar Temple, Darasuram Temple ,showcase of southindian art on stone, thArAsuram, thaaraasuram, iravatheswarar, dharasuram 23 km
- sree nAgEswarar temple, thirunagEswaram 30 km
- Shiva Temple 33 km
- sree mahAlingaswAmy temple, thiruvidaimarudhur 34 km
- RVNR FARM MELAMAHANAM 0.7 km
- kallimedu 1.2 km
- kudikadu 1.4 km
- Vandayar Engineering College (VEC) 1.7 km
- G.V.KADARAYAR &G.V.KUMARENDAR SONS FARM HOUSE 2.5 km
- kullichapattu village 4.2 km
- valamarkottai Lake 4.3 km
- THENKONNAR ERUPU 4.3 km
- ATTU pannai Veppankkulam, senthil kumar 5.4 km
- PACHAKOTTAI(KOTTAI VALANADU) 5.8 km