கொடுவிலார்பட்டி

India / Tamil Nadu / Theni Allinagaram / mainroad
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

இராமனும் இலக்குமணனும் வளைந்த விற்களை (வில்களை) கையில் வைத்திருந்தனர்.
அவர்கள் பெயரால் இவ்வூருக்கப் பெயரிடப் பட்டிருக்கலாம். கொடு என்றால் வளைந்த என்றொரு பொருள் இருக்கிறது. (எடுத்துக் காட்டு) கொடுக்காய்.
கொடுவில்லார் பட்டி என்பது நாளடைவில் கொடுவிலார் பட்டி என மாறியிருக்கக் கூடும்
.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°58'34"N   77°29'41"E
  •  55 கி.மீ
  •  137 கி.மீ
  •  140 கி.மீ
  •  143 கி.மீ
  •  145 கி.மீ
  •  156 கி.மீ
  •  158 கி.மீ
  •  159 கி.மீ
  •  161 கி.மீ
  •  171 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago