கோட்டைக்காடு முனியப்பர் ஆலயம்

India / Tamil Nadu / Pennadam /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

கோட்டை முனி அல்லது கோட்டைக்காடு முனியப்பர் ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரபலமான ஆலயம்.இதன் மிக அருகில் சப்த துறைக் கோவில்களுள் ஒன்றான திருக்கரந்துறை(SRTK07) சிவாலயம் அமைந்துள்ளது.மக்கள் பெலாந்துறை சிவன் கோவில் என்று அழைக்கின்றனர்.
அமைவிடம்:பெண்ணாடத்தில் இருந்து முருகன்குடி மற்றும் பாசிக்குளம் வழியாக கோட்டைக்காடு அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°23'9"N   79°15'32"E
  •  223 கி.மீ
  •  569 கி.மீ
  •  695 கி.மீ
  •  746 கி.மீ
  •  794 கி.மீ
  •  827 கி.மீ
  •  828 கி.மீ
  •  1099 கி.மீ
  •  1119 கி.மீ
  •  1221 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago