ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் ஆலயம்,விருத்தாச்சலம் (திருமுதுகுன்றம் ( விருத்தாச்சலம் ))

India / Tamil Nadu / Virudhachalam / திருமுதுகுன்றம் ( விருத்தாச்சலம் )
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT09 - ஸ்ரீபாலாம்பிகை மற்றும் ஸ்ரீவிருத்தாம்பிகை சமேத ஸ்ரீபழமலைநாதர் ஆலயம், திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் 9வது நடுநாட்டுத் தேவாரத்தலம்.EtKT - காசிக்கு சமமான தலம், காசிக்கு வீசை அதிகமாம் விருத்தகாசி.APV vinayak - இங்குள்ள ஆழத்துப் பிள்ளையார் கோவில் ஸ்ரீவிநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று.TPuT - திருப்புகழ் திருத்தலம். PT Education/Knowledge - கல்விகலைகளில் சிறக்க வணங்க வேண்டிய தலம், முருகப் பெருமான் சந்நிதியில் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆச்சர்யமான 28 ஆகம லிங்கங்கள் கலைஞர்கள் யாரும் வணங்கி அறிவு பெறத் தக்கன.சந்நிதியில் மேலே மந்திர சக்கரங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.TDrT - ஸ்ரீநடராஜரின் தாண்டவ தரிசனம் தேவர்களுக்குக் கிடைக்கப் பெற்ற தலம்.MukT - முக்தி தலம், காசிக்கு வீசை அதிகம் ஆதலால் முக்தி தரும் தலமுமாம்.VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆயிரம் ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது வீரக்கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு விக்கிமேப்பிலும் 'VPAT' என்று குறிக்கலாம்.கோவிலின் முன் மண்டபத் தூண்கள் ஒன்றில் இந்த மூர்த்தி அமைந்து அருள் பாலிக்கிறார்.எண் சோதிடத்தில் 5 என்ற எண்ணிற்கு முக்கியமான தலம் இந்த கோவில்.
temple.dinamalar.com/New.php?id=493
shaivam.org/hindu-hub/temples/place/129/thirumudhukundr...
அமைவிடம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2km
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°31'0"N   79°19'10"E
  •  207 கி.மீ
  •  553 கி.மீ
  •  679 கி.மீ
  •  731 கி.மீ
  •  779 கி.மீ
  •  812 கி.மீ
  •  813 கி.மீ
  •  1085 கி.மீ
  •  1104 கி.மீ
  •  1205 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago