தேவதானம்

India / Tamil Nadu / Sivagiri /
 சிற்றூர், இந்து கோவில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

பஞ்சபூத ஸ்தல தரிசனம்: பஞ்ச பூத ஸ்தலங்களான காஞ்சிபுரம்(நிலம்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியாது. ஆனால், இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பஞ்சபூத ஸ்தலங்களான சங்கரன்கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்) இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியும். மாத சிவராத்திரிகளில் இந்த கோயில்களை வழிபடுவது மிகவும் சிறப்பு. temple.dinamalar.com/New.php?id=1245 temple.dinamalar.com/en/new_en.php?id=1245
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°23'16"N   77°27'45"E
  •  73 கி.மீ
  •  89 கி.மீ
  •  90 கி.மீ
  •  113 கி.மீ
  •  113 கி.மீ
  •  160 கி.மீ
  •  184 கி.மீ
  •  195 கி.மீ
  •  204 கி.மீ
  •  208 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago