சித்தன்னவாசல் மலை

India / Tamil Nadu / Annavasal /
 வரலாற்று, கவரும் இடங்கள்

இங்குள்ள சமணர் குகையில் அமைந்துள்ள பாண்டியர்கால ஓவியங்கள் அழகும் எழிலும் மிக்கவை. இக்குகையில் சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மலையின் மேலே சமணர் படுக்கைகளும் தமிழிக் கல்வெட்டும் உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°27'4"N   78°43'29"E
  •  48 கி.மீ
  •  94 கி.மீ
  •  191 கி.மீ
  •  217 கி.மீ
  •  223 கி.மீ
  •  280 கி.மீ
  •  281 கி.மீ
  •  286 கி.மீ
  •  293 கி.மீ
  •  294 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago