Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

களமருதூர்

India / Tamil Nadu / Ulundurpettai / திருவெண்ணெய் நல்லூர் சாலை, 1/4
 கடை, மருத்துவமனை, பேருந்து நிறுத்தம்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

களம் - இடம்
மருதம் - ஐவகை நிலங்களில் ஒன்று (வயலும் வயல் சார்ந்தவையும்)

களமருதூர் அழகான வயல் வெளி மற்றும் ஊருக்கு வெளியில் ஏரிக்கரை என்று சில அடையாளங்கள் உண்டு. இங்கு அதிகமாக இந்துக்களும் இசுலாமியர்களும் வசிக்கின்றனர்.

ஒரு அரசினர் மேல் நிலை பள்ளியும் , இரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் உள்ளது. சில புகழ்பெறாத கான்வென்ட் பள்ளிகளும் உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°46'21"N   79°18'10"E
  •  182 கி.மீ
  •  526 கி.மீ
  •  653 கி.மீ
  •  703 கி.மீ
  •  751 கி.மீ
  •  784 கி.மீ
  •  788 கி.மீ
  •  1057 கி.மீ
  •  1076 கி.மீ
  •  1183 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 16 years ago