சொக்கலிங்க நகர்

India / Tamil Nadu / Madurai / Chokalinga Nagar
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சாமி சன்னதியில் உள்ள இறைவனின் பெயர் சொக்கநாதர். அங்குள்ள லிங்கம் சொக்கலிங்கம் என அழைக்கப்படுகிறது.
பொற்றாமரைக் குளத்தில் நீராடிய இரட்டைப் புலவர்களின் ஆடை கைநழுவிச் சென்றபோது ''இக்கலிங்கம் போனாலென்ன ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை'' என்று பாடி ஆறுதலடைந்தனர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°55'39"N   78°5'34"E
  •  13 கி.மீ
  •  119 கி.மீ
  •  120 கி.மீ
  •  139 கி.மீ
  •  190 கி.மீ
  •  203 கி.மீ
  •  204 கி.மீ
  •  209 கி.மீ
  •  222 கி.மீ
  •  224 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago