காக்னிஸான்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் - நாவலூர்

India / Tamil Nadu / Vengavasal /

காக்னிஸான்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்(= காக்னிஸான்ட் தொழில் நுட்பத் தீர்வகம்)

காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் டீனெக், நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் சென்னையிலும் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பாடுகளை கொண்டுள்ளது
காக்னிசன்ட் நிறுவனம் 2007 ஃபார்ச்சூன் இதழினால் தொடந்து ஐந்தாம் முறையாக வேகமாக வளரும் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது . மேலும் காக்னிசன்ட் நிறுவனம் பிஸ்னர் வீக்கால் மிக வேகமாக வளரும் முதல் பத்து நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் ஒட்டுமொத்த ஆலோசக நிறுவனங்களிலும் 2012க்கான தரப்பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்திருந்தது. 2011, செப்டம்ப்ர் 31 அன்று 1,30,000 ஊழியர்களையும் 50 விநியோக மையங்களையும் கொண்டிருந்தது
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°50'32"N   80°13'42"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 13 years ago