ஸ்ரீராஜராஜசோழனின் சமாதிக் கோவில், உடையாளூர், பட்டீஸ்வரம்

India / Tamil Nadu / Valangaiman /
 கோவில், நினைவுச்சின்னம், வரலாற்று

உலகாண்ட தமிழ் மன்னன், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் சமாதிக் கோவில்.இன்றிருக்கும் நிலை கண்ணீரை வரவழைக்கிறது.தமிழின் பெயரால் அரசியல் செய்யும் அரசியல் செய்பவர்கள் மீது அடங்காச் சினம் வருகிறது.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம்.
அமைவிடம்: உடையாளூர் பட்டீஸ்வரம்-லிருந்து வடக்கே சில கிமீ தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°54'54"N   79°22'3"E
  •  178 கி.மீ
  •  197 கி.மீ
  •  264 கி.மீ
  •  323 கி.மீ
  •  408 கி.மீ
  •  441 கி.மீ
  •  462 கி.மீ
  •  464 கி.மீ
  •  481 கி.மீ
  •  560 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago