Sri Kasinathaswami - Amman: Maragathambikai Temple - அ/மி ஸ்ரீ மரகதாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ காசிபநாத சுவாமி திருக்கோயில்.

India / Tamil Nadu / Ambasamudram /
 கோவில், riverside station (en)

Moolavar - Kasinathaswami (Kasipanathar)Other presiding deity Erithatkondar
Amman - Maragathambikai
Thala Virutcham : Gooseberry
Theertham : Thambiraparani
Agamam / Pooja : Shivagama
Old years - 500-1000 years old
Historical Name : Ambal Samudram
City - Ambasamudram
District : Tirunelveli
State - Tamil Nadu.
The temple is on the northern bank of River Tambiraparani.
According to Agama Rules, six time puja is followed in the temple.
Mother Maragathambikai graces from a separate shrine.
Those seeking child boon offer bangles in the shrine and hang cradles.
As Mother is all merciful as an ocean, the place is named as Amba Samudram (ocean).
+
இறைவன் - காசிபநாத சுவாமி
தேவி - அருள்தரும் மரகதாம்பிகை
தல விருட்சம் - நெல்லி மரம்
தீர்த்தம் - காசிப தீர்த்தம், கோகில தீர்த்தம், சலா தீர்த்தம்.
கங்கை நதியின் தீர்த்தமானது பொதிகை நதியில் கலப்பதாக ஒரு வரலாறு உண்டு.
கங்கை நதிக்கரையில் காசியும் காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளதைப் போல எண்ணி இத்திருத்தலத்தை பூஜித்து இங்குள்ள இறைவனுக்கு காசிபநாதர் எனப்பெயரிட்டனர்.
காசிபர் என்ற முனிவர் வந்து வணங்கியதாலும் இப்பெயர்ப் பெற்றது என்பது வரலாறு.
என்றும் பதினாறு என்று வரம் பெற்ற மார்க்கேண்டயனுக்காக இறைவன் எமதர்மராஜனை உதைத்த காரணத்தால் எமன் இங்கு வந்து கொடியாக மாறிக்கிடந்தான். அதனால் அவனுடைய வேலைகள் முடங்கி கிடந்தன. இதனால் பூமியில் இறப்பு இல்லை. பூமியில் மக்கள் அதிகமாயினர் பூமியின் பாரம் தாங்க இயலாத பூமாதேவி சிவனை நினைத்து இத்தலத்தில் பூஜித்தாள். மனமிரங்கிய சிவன் எமனை மன்னித்து அருள்புரிந்தார்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°41'46"N   77°27'25"E
  •  21 கி.மீ
  •  70 கி.மீ
  •  70 கி.மீ
  •  105 கி.மீ
  •  157 கி.மீ
  •  208 கி.மீ
  •  237 கி.மீ
  •  254 கி.மீ
  •  274 கி.மீ
  •  278 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 9 years ago