ஸ்ரீமஹாபலேஸ்வரர் ஆலயம், திருக்கோகர்ணம், கோகர்ணா (Гокарна)

India / Karnataka / Ankola / Гокарна
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள், சக்தி பீடங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TuNT01 - ஸ்ரீதாம்ரகௌரி சமேத ஸ்ரீகோகர்ணேஸ்வரர் எனும் மகாபலேஸ்வரர் ஆலயம், திருக்கோகர்ணம் அல்லது ருத்ரயோனி எனும் துளுவ(கர்நாடக) நாட்டின் ஒரேயொரு தேவாரத் தலம்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம், மூலலிங்கம் பசுவின்(கோ) காது(கர்ணம்) போல குழைந்து அருள்பவர் என்பதால் கோகர்ணம் என்று பெயர். SkPT - சக்தி பீடங்களில் இது 'கர்ண'சக்தி பீடம்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம், த்விபுஜ விநாயகர் இராவணனின் நோக்கத்தை தடுத்து ஆத்மலிங்கேஸ்வரரை இத்தலத்தில், பாரத பூமியில் பிரதிஷ்டை பண்ணப்பட காரணம் ஆனவர். PT Ayush dhosham- ஆயுள் தோஷம் நீக்கும் திருத்தலம், ப்ராணலிங்கேஸ்வரர் ஆயுஷ் தோஷம் நீக்குபவர்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், அம்பிகை ஐயனை மணம் புரிந்த தலம்.TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில், 33 தீர்த்தங்கள் கோடி தீர்த்தம் மிகவும் முக்கியமானது.KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம், மூலவர் பசுவின் காது போல குழைந்து காட்சி தருகிறார்.CRfsT - சாதி அரசியலைக் கேள்வி கேட்கும் திருத்தலம், மூலவரை சாதி வித்தியாசம் இல்லாமல் யாரும் தொட்டு வணங்கி பூஜிக்கலாம்.
PT pithru dhosha nivarthi - பித்ரு தோஷம் நீக்கக்கூடிய தலம், பித்ரு சாந்தி பூஜை எனும் பிசாசு பூஜை இங்கு நடப்பதால் தர்பண விசேஷம் தலம்.
thirukkOkarNam,thirukgOkarNam, gOkarNam, kokarnam, gogarnam,
temple.dinamalar.com/New.php?id=501
shaivam.org/hindu-hub/temples/place/201/thirukokarnam-m...
அமைவிடம்:கர்நாடக மாநிலம் - பெங்களூரிலிருந்தும், மங்களூரிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. சென்னையிலிருந்து இரயில் மூலம் செல்வதாயின், ஹூப்ளி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  14°32'36"N   74°18'59"E
  •  176 கி.மீ
  •  342 கி.மீ
  •  362 கி.மீ
  •  385 கி.மீ
  •  455 கி.மீ
  •  509 கி.மீ
  •  536 கி.மீ
  •  540 கி.மீ
  •  618 கி.மீ
  •  767 கி.மீ
Array
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago