எச்மியாட்சின் பேராலயம் (Вагаршапат)
Armenia /
Armavir /
Vagharshapat /
Вагаршапат
World
/ Armenia
/ Armavir
/ Vagharshapat
Bota / ஆர்மீனியா
தேவாலயம், கவரும் இடங்கள், Armenian Apostolic church (en)
எச்மியாட்சின் பேராலயம் (Etchmiadzin Cathedral; ஆர்மீனியம்: Էջմիածնի Մայր տաճար, Ēǰmiatsni Mayr tačar) என்பது ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபையின் தாய்க் கோவில் ஆகும். இது ஆர்மீனியாவின் வாகர்சபாத் நகரில் அமைந்துள்ளது. பல அறிஞர்களின் கூற்றுப்படி, பண்டைய ஆர்மீனியாவில் இது முதலாவது பேராலயமும் (தேவாலயம் அல்ல)[8] உலகின் பழமையான பேராலயமும் ஆகும்.
விக்கிப்பீடியாக் கட்டுரை: https://ta.wikipedia.org/wiki/எச்மியாட்சின்_பேராலயம்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 40°9'42"N 44°17'27"E
Array