கிருனா

Sweden / Norrbotten / Kiruna /
 நகரம், நகராட்சி (75)

கிருனா (Kiruna, வட சமி மொழி: Giron, பின்னிய மொழி: Kiiruna) சுவீடனின் வடகோடியில் இலாப்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இங்கு 2010 கணக்கெடுப்பின்படி 18,148 மக்கள் வாழ்கின்றனர் இங்கு கிருனா நகராட்சியின் (2008இல் ம.தொகை. 23,099 ) தலைமையகம் உள்ளது.
ஆயத்தொலைவுகள்:  67°51'12"N   20°16'18"E
Array