துகேலா அருவி
South Africa /
Free State /
Phuthaditjhaba /
World
/ South Africa
/ Free State
/ Phuthaditjhaba
Bota / தென்னாபிரிக்கா / KwaZulu-Natal
அருவி, கவரும் இடங்கள், tourist attraction (en)
துகேலா அருவி அல்லது துகேலா நீர்வீழ்ச்சி (Tugela Falls) உலகின் இரண்டாவது உயரமான அருவி (நீர்வீழ்ச்சி) ஆகும். ஐந்து படிகளாக விழுகின்ற இதன் மொத்த உயரம் 3110 அடிகள் (947 மீட்டர்கள்). இது தென்னாபிரிக்காவின் குவாசூலு-நேட்டால் மாகாணத்தில் டிராக்கன்ஸ்பர்க்கில் அமைந்துள்ள ரோயல் நேட்டால் தேசியப் பூங்காவில் உள்ளது.
விக்கிப்பீடியாக் கட்டுரை: http://ta.wikipedia.org/wiki/துகேலா_அருவி
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 28°45'10"S 28°53'42"E