சோ ஓயு மலை

Nepal / Dolakha / Bhimeshwar /
 மலை, சிகரம், Eight-Thousander (en)

சோ ஓயு (அல்லது கோவோவுயாக்; நேபாள மொழியில் चोयु சோயு, திபெத்திய மொழியில் jo bo dbu yag ஜொ போ த்பு ஓயு, சீன மொழியில் 卓奧有山 சௌ ஆஓயு ஷான்) மலையானது உலகிலேயே ஆறாவது உயரமான மலை ஆகும். இது இமய மலைத்தொடரில் உள்ளது. எவரெஸ்ட் மலைக்கு மேற்கே 20 கி.மீ தொலைவில் நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ளது. சோ ஓயு என்றால் திபெத்திய மொழியில் பசும்நீல அம்மன் என்று பொருள்படும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  28°5'43"N   86°39'39"E
  •  75 கி.மீ
  •  148 கி.மீ
  •  205 கி.மீ
  •  227 கி.மீ
Array