ஜெனோவா
Italy /
Ligurien /
Genoa /
World
/ Italy
/ Ligurien
/ Genoa
Bota / இத்தாலி / / Genova
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஜெனோவா என்று ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது. இவ்வூருக்கான ஆங்கிலப்பக்கத்தில் இவ்வூரின் பெயருக்குப் பல காரணங்கள் ஆராயப் பட்டுள்ளன. அவை நமது மொழிக்கும் தொடர்புடையதாக இருக்கிறது. ஜெனோவா என்பது வாய் என்று பொருள்தரும் செல்டிக் மொழியிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார். வா என்ற சொல் நமது மொழியில் உள்ள வாய் எனும் சொல்லின் திரிபாகலாம். அதே செல்டிக் மொழி வழி வந்த இலத்தீன் மொழியில் கதவு எனும் பொருள் தரும் அயனுவா எனும் சொல்லில் தோன்றியிருக்கலாம் என்கிறார். தமிழிலும் வாயில் என்பதில் அப்பொருளும் ஓசையும் உள்ளது. வியப்பாகத்தான் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 44°26'53"N 8°53'24"E
Array