ஸ்ரீமானஸாதேவி சக்தி பீடம், மானசரோவர் | ஏரி, Jainism (en), pilgrimage (en), இந்துமத தத்துவம், buddhism (en), சக்தி பீடங்கள், holy site / sacred place (en)

Nepal / Darchula / Dashrathchand /
 ஏரி, Jainism (en), pilgrimage (en), இந்துமத தத்துவம், buddhism (en), சக்தி பீடங்கள், holy site / sacred place (en)

அக்ஷர SkPT013 - ஸ்ரீமானசாதேவி மானசரோவர் ஏரி 13வது அக்ஷர சக்திபீடம். சதிதேவியின் உள்ளங்கை விழுந்த இடத்தின் பள்ளத்தில் பிரமதேவ் மனதால் வர்ஷித்து நிரம்பியதால் மானசரோவர் என்ற பெயர்.சிலர் தேவியின் 'வலது முன்கை' என்கிறார்கள்.கோவில் எதுவும் தனியே இல்லை.ஏரியின் அருகே இருக்கும் ஒரு புனிதமான பாறை சதிதேவியின் உடல் பாகம் என நம்பப்படுகிறது.
அங்கம் - வலது உள்ளங்கை; அங்க தேவி - தாக்ஷயணி: அக்ஷரம் - ஓ/ஓம்:
அட்சர தேவிகள் ஓம்கார தேவி/அஷ்வனிதேவி: பைரவர் - அமரேஷ்வர பைரவர். பீடம் - கைலாச மகாசக்தி பீடம்;
அமைவிடம்: மானசரோவரம் கைலை மலையிலிருந்து வழி இருக்கிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  30°40'23"N   81°29'17"E
  •  224 கி.மீ
  •  231 கி.மீ
  •  252 கி.மீ
  •  275 கி.மீ
  •  323 கி.மீ
  •  352 கி.மீ
  •  387 கி.மீ
  •  391 கி.மீ
  •  395 கி.மீ
  •  409 கி.மீ
Array
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 2 years ago