மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா)

Saudi Arabia / Makkah / Mecca / மக்கா
 வரலாற்று, மசூதி, islam (en), place of worship (en)

சவூதி அரேபியாவில் உள்ள மக்கமாநகரில் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் ஹராம் என அழைக்கப்படும் இந்த பள்ளிவாசல். உலக இசுலாமியர்களின் முதன்மையான இறை வணக்கத்தலம் ஆகும். உலக இசுலாமியர்கள் அனைவரும் இந்த பள்ளிவாசலை நோக்கியே, இறைவனுக்காக தொழுவது என்பது மரபு. உலகில் முதன் முதலாக மனிதனால் இறைவனுக்காக கட்டப்பட்ட ஆலயம் என்ற பெருமை இதற்கு உண்டு இந்த பள்ளிவாசல் காபாஷரிப் எனவும் அழைக்கப்படுகின்றது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  21°25'28"N   39°49'25"E