எப்-4 பன்டெம் II

USA / Florida / Niceville /
 aeroplane (en), target (military) (en)
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

எப்-4 பன்டெம் II அல்லது மக்டொனல் டக்ளஸ் எப்-4 பன்டெம் II என்பது ஐக்கிய அமெரிக்க வான்படைக்காக மக்டொனல் டக்ளஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றன்பின் ஒன்றான இரட்டை இருக்கை, இரட்டைப்பொறி, எல்லா காலநிலைக்குமான, நீண்ட தூர ஒலியைவிட வேகமான தாரை இடைமறிப்பு/தாக்குதல்-குண்டுவீச்சு வானூர்தி ஆகும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  30°34'53"N   86°26'53"W