Ayyampet Ramalingeswara temple (Ayyampet)

India / Tamil Nadu / Ayyampettai / Ayyampet
 temple, Shiva temple
 Upload a photo

காவிரி நாட்டில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட அய்யம்பேட்டைகள் உள்ளன. இதோ நாம் காண்பது குடமுருட்டியின் கரையில் உள்ள அய்யம்பேட்டை ஆகும். கும்பகோணம்- தஞ்சை சாலையில் உள்ளது. அய்யன் பேட்டை என்பது திரிந்து அய்யம்பேட்டை ஆனது. இங்கு பிரதான சாலையின் வடக்கில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் உள்ளது இந்த ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்.

இக்கோயில் இந்திரனால் வழிபடப்பட்ட பெருமை உடையது ஆகும். மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை மாடங்களில் பிரம்மன், துர்க்கை, லிங்கோத்பவர், தென்முகன் உள்ளனர். அரசமரத்தின் கீழ் சில நாகர்கள் உள்ளனர்.
Nearby cities:
Coordinates:   10°53'59"N   79°11'8"E
This article was last modified 8 years ago