ஸ்ரீதோளீஸ்வரர் ஆலயம், திருவாலந்துறை

India / Tamil Nadu / Perambalur /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

வெள்ளாற்றின் கரையில் உள்ள, SRTK02 - சப்த ரிஷிகள் பூஜை செய்த ஏழு துறைக் கோவில்களுள் ஸ்ரீ ப்ரஹந்நாயகி சமேத ஸ்ரீ தோளீஸ்வரர் திருக்கோவில்,ஆலந்துறையும் ஒன்று.மற்ற ஆறு தலங்கள் பின்வருமாறு ஆதித்துறை (காரியனூர்), திருமாந்துறை, திருஆடுதுறை, திருவதிட்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் தலங்களாம்.
அமைவிடம்:Kaikalathur - V.Kalathur Main Road, Thiruvalandurai, Tamil Nadu 621117.திட்டக்குடியில் இருந்து ராமநத்தம் கல்பூண்டி வழியாகவும் திருமந்துறையில் இருந்தும் இவ்வூரை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°25'23"N   78°56'41"E
  •  234 கி.மீ
  •  573 கி.மீ
  •  705 கி.மீ
  •  743 கி.மீ
  •  789 கி.மீ
  •  824 கி.மீ
  •  841 கி.மீ
  •  1095 கி.மீ
  •  1122 கி.மீ
  •  1237 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago