Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

சீசெர்னாகாபெர்டு (யெரெவான்)

Armenia / Yerevan / யெரெவான்
 நினைவு, பூங்கா

சீசெர்னாகாபெர்டு(ஆர்மேனியம்: (Ծիծեռնակաբերդ) நினைவகம் ஆர்மேனிய இனப்படுகொலையின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ஆம் நாள் ஆர்மேனியர்கள் நினைவகத்திற்கு வந்து 1915களில் ஒட்டோமான் பேரரசால் நிகழ்த்தப்பட்ட ஆர்மேனிய இனவழிப்பினை நினைவுகூர்வார்கள்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  40°11'11"N   44°29'21"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago