ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் (நியூ யார்க் சிட்டி)

USA / New York / Lawrence / நியூ யார்க் சிட்டி

ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் (John F.Kennedy International Airport) (IATA: JFK, ICAO: KJFK, FAA LID: JFK) நியூயார்க்கின் குயீன்ஸ் பரோவில் தென் மன்ஹாட்டனிலிருந்து 12 மைல்கள் (19 km)தொலைவில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். 2010ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிகுந்த பன்னாட்டுப் பயணிகள் போய்வரும் நுழைமுகமாக விளங்கியது. வட அமெரிக்காவின் பிற எந்த வானூர்தி நிலையத்தைவிட கூடுதலான பன்னாட்டுப் போக்குவரத்தை கையாண்டது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  40°38'33"N   73°47'23"W
  •  50 கி.மீ
  •  138 கி.மீ
  •  286 கி.மீ
  •  339 கி.மீ
  •  464 கி.மீ
  •  472 கி.மீ
  •  638 கி.மீ
  •  680 கி.மீ
  •  793 கி.மீ
Array