ஸ்ரீஹிங்குலாஜ் கோட்டரி நானி மாதா சக்திபீட ஆலயம், லாஸ்பேலா, பாகிஸ்தான்

Pakistan / Baluchistan / Ormara /
 கோவில், சக்தி பீடங்கள்

Akshara SkPT017 b -ஸ்ரீஹிங்லாஜ் நானி மாதா ஆலயம், அகோர் கிராமம், பலுசிஸ்தான் 17b அக்ஷர சக்திபீடத் தலம். உள்ளூர்வாசிகளால் ஸ்ரீநானி மந்திர் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் சதிதேவியின் ப்ரமாந்திரம் எனும் முன்தலை அல்லது குங்குமத்தோடு கூடிய நெற்றிப் பகுதி விழுந்துள்ளது.க்ஷத்திரியப் பெண்களின் பதிகளை, குங்குமத்தை ஸ்ரீபரசுராமரின் கோடரியிலிருந்து காப்பாற்றியவள். அன்னை சுயம்பு, முழுவதும் குங்குமத்தால் மறைக்கப்பட்டு இருக்கிறாள். ஹிங்குலி- முன்வகிட்டு குங்குமப் பொட்டு / செந்தூரம் என சிந்தி மொழியில் பொருள்
PT Sumangali - சுமங்கலி பாக்கியம் தரும் ஆலயம், சுமங்கலிப் பெண்கள் வணங்க, பரிபூரண சுமங்கலித்வம் அருளும் அன்னை.
உடற்பாகம்/ அங்கம் - நெற்றி.அங்க தேவி - கோடரி.
அக்ஷரம் - க. அக்ஷரதேவி - காளராத்ரீ.
பீடம் - ஹிங்குலஜ்/ குங்கும பீடம். பைரவர் - பீமலோச்சன பைரவர்.
லலிதா ஸஹஸ்ரநாமம் - லலிதா ஸஹஸ்ரநாமம் - "அஷ்டமி சந்திர விப்ராஜ தளிதகள ஷோபிதாII முகச்சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா"
en.wikipedia.org/wiki/Hinglaj_Mata_mandir
அமைவிடம்:ஹிங்கோல் ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து 15கிமீ மக்ரான் பாலைவனப் பகுதியில் உள்ள கிர்தர் மலைத் தொடரின் முடிவில் உள்ளது இப்பகுதி ஹிங்கோல் தேசிய பூங்காவின் கீழ் உள்ளது.கராச்சியில் இருந்து சுமார் 140கிமீ.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  25°30'44"N   65°30'52"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 3 years ago