இசபெல்லாத் தீவு

Ecuador / Galapagos / Puerto Ayora /

கலபாகோஸ் தீவுக் கூட்டத்தின் பெரிய தீவு இதுவே. அமெரிக்காவைக் கண்டுபிடிக்கக் கடற்பயணம் மேற்கொண்ட கொலம்பஸுக்குத் தேவையான உதவிகளை அளித்து வாழ்த்தி வழியனுப்பிய ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லாவின் பெயர் இத்தீவுக்குச் சூட்டப்பட்டுள்ளது. புவி மையக்கோடு இந்தத் தீவின் மேல்தான் ஊர்ந்து செல்கிறது.
ஆயத்தொலைவுகள்:  -0°26'28"N   91°11'5"W