ஜெனீவா

Switzerland / Genf / Geneva /
 நகரம், எல்லைக்கோடு மட்டும் வரைக, மூன்றாம் தரவரிசை நிருவாகம்

சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரம். ஐக்கிய நாடுகள் மன்றம் , செஞ்சிலுவை நடுவம் ஆகிய பல உலகப் பொது அமைப்புகளைக் கொண்டுள்ள உலகப் பொதுநகரமாகத் திகழ்கிறது. உயிர் வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்நாட்டின் சூரிச் நகரம் முதலாவதாகவும், ஜெனீவா இரண்டாவதாகவும் ஆய்ந்தறிவிக்கப்பட்டுள்ளன.
ஆயத்தொலைவுகள்:  46°12'17"N   6°8'35"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago