மிசோரம்

India / Mizoram / Serchhip /
 மாநிலம்/நாடு, காணா நிலை, first-level administrative division (en)

மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர்

மீசோ மொழி அதிகார்பபூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 89%. கேரளாவுக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 890,000.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  23°14'36"N   92°50'48"E
  •  354 கி.மீ
  •  1382 கி.மீ
  •  1440 கி.மீ
  •  1480 கி.மீ
  •  1522 கி.மீ
  •  1724 கி.மீ
  •  1984 கி.மீ
  •  2008 கி.மீ
  •  2117 கி.மீ
  •  2277 கி.மீ
Array