PNT06 - thiruppaththoor, திருப்புத்தூர் திருத்தளி நாதர் கோயில் (Thiruthali nathar) Temple - Thirupathur [pANdiya Nadu 6th thEvAra Temple],திருப்பத்தூர், (Thiruppathur)

India / Tamil Nadu / Tirupathur / Thiruppathur
 temple, Shiva temple, thevara paadal petra sthalam

நாற விண்ட நறுமா மலர்க்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை உடையார் அவர்போலும் ஏறுகொண்ட கொடியெம் இறையாரே.
-திருஞானசம்பந்தர்
பொள்ளாப்பிள்ளையார்!புற்றில் தவம் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் "புற்றீஸ்வரர்' என காட்சி கொடுத்ததின் அடிப்படையில் "புத்தூர்' என்றும் பின்னர் "திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, "திருப்புத்தூர்' என்றும் ஆனது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், "ஆபத்துத்தாரண பைரவரை' வணங்கினால் போதும்,இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார்!அர்த்தசாம வழிபாட்டிற்காகக் குருக்கள் மணியடித்து விட்டால் அதற்குப் பிறகு, (குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் தவிர) யாரும் பைரவர் சந்நிதிக்கு செல்லக்கூடாது என்பது தொன்று தொட்டு இருந்துவரும் ஐதீகம்.பெருமான் ஆடிய கௌரி தாண்டவத்தை கண்டு இலக்குமி வழிபட்டு பேற்றைப் பெற்றாள்.sreesambandhdhar and sreesundhdharar gave hymns to this thalam! sree yOga bairava is very powerful (sAnnithyam) god will removes all the curse,diseases of us! yOga nArAyanar, sree murugan, sree sivakAmi(gowree) sannithis are too powerful!

temple.dinamalar.com/New.php?id=326 www.shaivam.org/siddhanta/sp/spt_p_puttur.htm

Location:மதுரைக்கும் காரைக்குடிக்கும் மத்தியில் உள்ளது. மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. (வடாற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வேறு).can reach this temple from madhurai via mEloor abt 30kms frm mEloor. Other temples near to this temples are pillaiyAr patti, pattamangkalam, thirukkOshtiyoor DD, perichchi kOyil (navabhAshANa bairavar), vairavan patti (bhairava thalam).





www.dinamalar.com/koil/237_thiruthalinathar_thirupathur...
Nearby cities:
Coordinates:   10°6'45"N   78°36'6"E
This article was last modified 7 years ago