Mannargudi Meenakshi Sokkanaathar temple (Mannargudi)

India / Tamil Nadu / Mannargudi / Meenatchiyamman koil road
 temple, Shiva temple
 Upload a photo

பாமணி ஆற்றின் கரையில் உள்ள மற்றொரு தலம் இந்த சொக்கநாதர் கோயில், மீனாட்சியம்மன் கோயில் என்றால் மட்டுமே பலருக்கு புரியும்.
பெரியதொரு குளக்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

மூன்று நிலை கோபுரத்துடன் கலைநயம் மிக்க கூம்பு வடிவ கூரைகளும், உருட்டி செய்யப்பட்ட தூண்களுடன் நாயக்கர் கால கட்டுமானங்களுடன் உள்ள திருக்கோயில்.

பிரகாரத்தின் நன்கு புறங்களிலும் திருமாளிகை மண்டபங்கள் உள்ளன. தென்புறம் விநாயகர், நால்வர் தென்மேற்கு மூலையில் தன்வந்திரி சன்னதி, அடுத்து ஸ்தல விநாயகர் காசி விஸ்வநாதர், சித்தி விநாயகர் ஏகாம்பரேஸ்வரர், முருகன்+2, திருமால் +2, மகாலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சனி சன்னதிகள் உள்ளன.
Nearby cities:
Coordinates:   10°39'40"N   79°27'45"E
This article was last modified 7 years ago