PunnaNallur sivan temple

India / Tamil Nadu / Thanjavur / -Do Not Use-
 temple, Shiva temple
 Upload a photo

தஞ்சையின் கிழக்கில் அம்மாபேட்டை சாலையில் உள்ளது புன்னை நல்லூர் ஒரு காலத்தில் புன்னை மரங்கள் நிறைந்த இடமாக இருந்தமையால் புன்னை நல்லூர் எனப்பட்டது.

இங்கு மாரியம்மன் கோயில் உலக பிரசித்தம், இவ்வூரில் ஒரு சிவாலயமும் வைணவ ஆலயமும் உள்ளது. சிவாலயம் மாரியம்மன் கோயிலை ஒட்டியே உள்ளது. அருகில் ஒரு குளமும் உள்ளது.

தினமும் பல ஆயிரம் பேர் வந்து சென்றாலும் இக்கோயிலுக்கு ஒருகால பூசை மட்டும் செய்துவிட்டு கதவை மூடி சென்றுவிடுகின்றனர்.

இறைவன்- கைலாசநாதர்
1 post ·
Nearby cities:
Coordinates:   10°47'3"N   79°11'21"E
This article was last modified 7 years ago