ஸ்ரீகொழுந்தீஸ்வரர் ஆலயம், கோட்டூர், மேலக்கோட்டூர் (KOTTUR)

India / Tamil Nadu / Kuttanallur / KOTTUR / Mannargudi-Thiruthuraipoondi
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN111 - ஸ்ரீதேனார்மொழியாள் சமேத ஸ்ரீசமீவனேஸ்வரர் திருக்கோவில், திருக்கோட்டூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 111வது தலம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,'நீடுசெல்வத்த ராகியிவ் வுலகினில் நிகழ்தரு புகழாரே' என்று திருஞானசம்பந்தர் இத்தலப் புகழ் பாடியுள்ளார்.TrVT - தீர்த்த விஷேசம் கொண்ட தலம்,அமுத, முள்ளியாறு, சிவகங்கை, பிரம, இந்திர,சிவ,விசுவகர்ம, அரம்பை, மண்டை தீர்த்தம் என 9 தீர்த்தங்கள். IKT rAmAyan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், ரம்பையிடம் வம்பு செய்த இராவணன், நளகூபனால் சாபம் பெற்ற தலம் இது. தவம் செய்த அமைப்புடன் காணும் ரம்பையின் உருவச்சிலை காணவேண்டிய ஒன்று.
shaivam.org/siddhanta/sp/spt_p_kottur.htm
temple.dinamalar.com/New.php?id=311
அமைவிடம்: திருத்துறைப்பூண்டி - மன்னார்குடிப் பேருந்து வழியில் கோட்டூர் உள்ளது. திருக்கொள்ளிக்காடு அருகே உள்ள தலம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°36'55"N   79°33'43"E
  •  149 கி.மீ
  •  158 கி.மீ
  •  225 கி.மீ
  •  284 கி.மீ
  •  373 கி.மீ
  •  406 கி.மீ
  •  423 கி.மீ
  •  429 கி.மீ
  •  446 கி.மீ
  •  521 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago