கூந்தலூர் அருள்மிகு ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயம்*(நா.சரவணன்.)

India / Tamil Nadu / Tiruvidaimarudur / SARAVANAN. mudaliyar(street). koondalur(post)
 கோவில், சிவன் கோயில்

*திருவாரூர்மாவட்டம்*20கூந்தலூர்.இத்திருக்கோயிலில் எழுந்தளிய சிவபெருமானை நரி (ஜம்பு) வழிபாடுசெய்ததால் ஜம்புகாண்யஸ்வரார் ஆலயம் என வழங்கப்படுகிறது.

*இங்கு முருக கடவுள் வள்ளி தெய்வனையுடன் காட்சிதந்து குமரகுருபர் என சிறப்பாக அழைக்கப்படுகிறர்.(நா.சரவணன். கூந்தலூர்)

*வழிபட்டோர்-> (நரி-(ஜம்பு); முருகன்; உரோம; மகரிஷி; சீதை).

*அருகில் உள்ள குளத்தில் சீதாதேவி நீராடிய வேலையில் முடிகள் உதிர்ந்த காரணத்தால் கூந்தல் உதிர்ந்த ஊர் என பெயர் பெற்றது நாளடைவில் கூந்தலூர் என மருவி வழங்கலாயிற்று.

*கூந்தப்பனை பனை மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இப்பகுதி கூந்தலூர் என்று பெயர் பெற்றது.

*உரோம மகரிஷி வழிபட்டதாலும் இவ்வூர் கூந்தலூர் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.- (ரோமம்-கூந்தல்)

*இத்தலம் திருப்புகழ் பெற்றதலமாகும்.

* இத்திருக்கோயில் பதிணென் சித்தர்களில் ஓருவரான உரோம மகரிஷி திருநாவுக்கரசர் அருனகிரிநாதராலும் பாடப்பெற்ற சிறப்பு உள்ளதாகும்
.
. தமிழ்நாடு. கும்பகோணம்-பூந்தோட்டம் சாலை. கூந்தலூர் .

கூந்தலூர். நா.சரவணன்

http//www.kaumaram.com
www.shaivam.org
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°55'26"N   79°31'53"E
  •  181 கி.மீ
  •  189 கி.மீ
  •  258 கி.மீ
  •  313 கி.மீ
  •  407 கி.மீ
  •  440 கி.மீ
  •  457 கி.மீ
  •  463 கி.மீ
  •  480 கி.மீ
  •  555 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago