ஸ்ரீ சௌடாம்பிகை அம்மன் கோவில் (கோயம்புத்தூர்)

India / Tamil Nadu / Coimbatore / கோயம்புத்தூர் / Raja Street - Coimbatore

கோயம்புத்தூர் ராஜ வீதியில் ஸ்ரீ சௌடாம்பிகை அம்மன் கோவில்

"ஸ்ரீ சௌடாம்பிகை என்ற
சொல்லானது, 'சூட' மற்றும் 'அம்பிகை'
என்று இரண்டு சொற்கள் சேர்ந்த ஒரு
பெயராகும். சூட என்றால் கிரீடம்;
அம்பிகை என்றால் தேவி. ஆகவே, சூடாம்பிகை
என்ற பெயருக்கு கிரீடம் அணிந்த தேவி
என்பது பொருள். அதுவே மருவி,
சௌடாம்பிகை ஆகிவிட்டது."
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°59'42"N   76°57'36"E
  •  18 கி.மீ
  •  99 கி.மீ
  •  117 கி.மீ
  •  131 கி.மீ
  •  159 கி.மீ
  •  182 கி.மீ
  •  233 கி.மீ
  •  260 கி.மீ
  •  267 கி.மீ
  •  268 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago