ஸ்ரீஐராவதீஸ்வரர் ஆலயம், திருக்கோட்டாறு

India / Tamil Nadu / Peralam /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN053 - ஸ்ரீவண்டமர்குழலி எனும் சுகுந்தகுந்தளாம்பிகை சமேத ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோவில் திருக்கொட்டாரம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 53வது தலம்.ஐராவதம் வழிபட்டதால், இறைவன் பெயர் ஐராவதீஸ்வரர் என்று ஆயிற்று.'கொட்டாரம்' என்பது மக்கள் வழக்கில் உள்ள பெயர்.

temple.dinamalar.com/New.php?id=966
shaivam.org/siddhanta/sp/spt_p_kottaru.htm
அமைவிடம்: பேரளம்-காரைக்கால் இரயில் பாதையில் அம்பகரத்தூர் நிலையத்திலிருந்து வடகிழக்கே 2கி. மீ.தூரத்தில் உள்ளது.மயிலாடுதுறையை அடுத்த கொல்லுமாங்குடி-காரைக்கால் பஸ் பாதையில் கொட்டாரத்தில் இறங்கி இப் பதியை அடையலாம்.திருநள்ளாறு கோவிலில் இருந்தும் வரப் பாதை உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°58'6"N   79°44'23"E

கருத்துரைகள்

  •  185 கி.மீ
  •  192 கி.மீ
  •  254 கி.மீ
  •  305 கி.மீ
  •  411 கி.மீ
  •  444 கி.மீ
  •  456 கி.மீ
  •  467 கி.மீ
  •  483 கி.மீ
  •  553 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago