Sree Yoganaathar Temple, Keezhachattanathapuram, Mangaimadam (Mangaimadam)

India / Tamil Nadu / Tirumullaivasal / Mangaimadam / Sirkalzi Poompukar Road Via Mangaimadam, Thiruvengadu, 1

TVT187 naangoor07 - sree yogaambaal sametha sree yogeeswarar temple, yogeechwaram near mangaimaadam is one of the nangoor or thirunangur rishaba seva thevaara vaippu temples.SvPT03 - 3rd temple of the 12 Shiva Peetam Temples, this one is VAMADEVA peetam.SrPT - surya pooja temple ,soorya pooja performed during daily evening timigs.
Location: Keezha sattanathapuram, yogeeswaram, Seerkazhi.சீர்காழியில் இருந்து மங்கைமடம் சென்று அங்கிருந்து பெருந்தோட்டம் திரும்பும் சாலையின் நேர்எதிரில் சிறிய அலங்கார வளைவு நம்மை கோயிலுக்கு அழைத்துசெல்கிறது.
இக்கோயில் திருநாங்கூர் 11 ரிஷபவாகன காட்சி அளிக்கும் இறைவர்களில் ஒருவர். யோகீச்வரம் என்பது கோயிலின் பெயர். கோயில் மேற்கு நோக்கியது எனினும் கோயிலின் பிராதனவாயில் கிழக்கில் உள்ளது.வாயிலின் எதிரில் நம்மை விநாயகர் வரவேற்றபடி உள்ளார்.

தென்புறம் நோக்கி அம்பிகையும் மேற்கினை நோக்கி அழகிய லிங்க மூர்த்தியாய் யோகநாத சுவாமியும் உள்ளனர்.
பிரகாரத்தில் தென் மேற்கில் பெரியதொரு பலாமரம் உள்ளது அதன் அடியில் சிற்றாலயங்களில் விநாயகரும், அடுத்து ஞான பூங்கோதையும் உள்ளனர்.

வடமேற்கில் முருகனும், மகாலட்சுமியும் உள்ளனர். வடகிழக்கில் பைரவர், சூரியன், துர்க்கை ஆகியோரும் மேற்கு நோக்கி உள்ளனர். சிறப்பான காட்சியாக துர்க்கை மேற்கு நோக்கி அருள்வது காண கிடைக்காத ஒன்று,.

இறைவன்-யோகநாத சுவாமி
இறைவி- யோகாம்பாள்

அனைத்து யோகங்களையும் தரவல்ல இறைவன் உங்களுக்காக காத்திருக்கிறார்.
Nearby cities:
Coordinates:   11°11'16"N   79°48'12"E
This article was last modified 12 months ago