ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயம், திருவாவடுதுறை (Thiruvavaduthurai)

India / Tamil Nadu / Aduturai / Thiruvavaduthurai
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN036 - ஸ்ரீஒப்பிலாமுலையம்மை சமேத ஸ்ரீகோமுக்தீஸ்வரர் ஆலயம், திருஆவடுதுறை சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 36வது தலம்.AvrT - திருமூலர் அவதரித்த சாத்தனூர் எனும் பதி அருகில் அமைந்துள்ளது. MukT / JvST - திருமூலர் முக்தி தலம், அவரது ஜீவசமாதி இத்தலத்தில் அமைந்து உள்ளது. அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு).தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. PT Wealth - செல்வம் பெருக வழிபட வேண்டிய திருக்கோவில், சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.
shaivam.org/siddhanta/sp/spt_p_avaduturai.htm
temple.dinamalar.com/New.php?id=315
அமைவிடம்: நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் பஸ் பாதையில் இத்தலம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°2'16"N   79°31'19"E
  •  193 கி.மீ
  •  201 கி.மீ
  •  270 கி.மீ
  •  324 கி.மீ
  •  420 கி.மீ
  •  453 கி.மீ
  •  469 கி.மீ
  •  476 கி.மீ
  •  493 கி.மீ
  •  567 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago