Puthuchathiram sivan temple

India / Tamil Nadu / Tinnanur /

திருவள்ளூர் மாவட்டம். புதுச்சத்திரம் சிவன்கோயில்.

சென்னை புறநகர் பகுதியில் உள்ள திருமழிசை-திருவள்ளூர் சாலையில் உள்ளது புதுச்சத்திரம். திருத்தணி செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட சத்திரம் ஊராதலால் இப்பெயர் பெற்றது.

பிரதான NH50ஐ ஒட்டி கொண்டு சிவாலயம் உள்ளது. இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்தது.

கிழக்கு நோக்கியது சிறிய லிங்கமாக இறைவன் அருணாசலேசுவரர் கிழக்கு நோக்கியும் இறைவி சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி யும் உள்ளனர். தென் மேற்கில் பிரசன்ன விநாயகர் சிலை உள்ளது. வடமேற்கில் முருகனும் உள்ளனர். சிறிய அளவிலான காசி விஸ்வநாதர் ஒன்றும் உள்ளது.இறைவனின் சன்னதி வாயிலிலேயே நாகர் சிலை உள்ளதுசிறப்பு.

சிறிய அளவிலான மண்டபத்தில் நந்தி ஒன்றும் நவகிரகங்கள் பைரவர் வடகிழக்கில் உள்ளன
Nearby cities:
Coordinates:   13°5'21"N   80°0'29"E
This article was last modified 6 years ago