ஸ்ரீபதஞ்சலி மனோகரர் திருக்கோவில், திருவிளமர், விளமல்

India / Tamil Nadu / Thiruvarur /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN090 - ஸ்ரீமதுரபாஷினி சமேத ஸ்ரீபதஞ்சலிமனோகரர் ஆலயம்,சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 90வது தலம்.தற்போது மக்கள் 'விளமல்' என்றழைக்கின்றனர்.பதஞ்சலி முனிவர் வழிபட்டு பேறு பெற்றது.முன்மண்டபத்தில் பதஞ்சலியின் உருவமும், மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் உருவமும் உள்ளன.ஸ்ரீதியாகராஜரை வணங்கிப் பின் திருவிளமல் வந்து ஸ்ரீபதஞ்சலி மனோகரரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_vilamar.htm
temple.dinamalar.com/New.php?id=524
location:திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரையடுத்து அருகாமையில் உள்ள தலம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°46'40"N   79°36'44"E
  •  167 கி.மீ
  •  171 கி.மீ
  •  239 கி.மீ
  •  295 கி.மீ
  •  390 கி.மீ
  •  423 கி.மீ
  •  439 கி.மீ
  •  447 கி.மீ
  •  463 கி.மீ
  •  537 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago