Kadagampadi sivan temple

India / Tamil Nadu / Peralam /
 temple, Shiva temple

திருவீழிமிழலை க்கு கிழக்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது கடகம்பாடி-சரபோஜிராஜபுரம். ஊரின் கிழக்கு பகுதியில் உள்ளது சிவன்கோயில் பூசைக்கு வரும் ஒரு சிலரை தவிர அதிக மக்கள் நடமாட்டம் கோயிலில் காணப்படவில்லை என்பது வருத்தம். இங்கு சோமாஸ்கந்தர் வலது கை கடக முத்திரையில் இருப்பது சிறப்பு (நான் பார்க்கவில்லை) சிலைகள் பாதுகாப்பு வேண்டி வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம். இருப்பினும் கடகராசி அன்பர்கள் இவ்விடம் வந்து வழிபடுவது சிறப்பு - சுந்தரேஸ்வரர்- பாலசுந்தரி
Nearby cities:
Coordinates:   10°56'48"N   79°35'31"E
This article was last modified 8 years ago