Kezhuvathur

India / Tamil Nadu / Madukkur /
 Upload a photo

Nearby cities:
Coordinates:   10°32'45"N   79°30'39"E

Comments

  • கெழுவத்தூர் (KEZHUVATHUR) என்ற கிராமம் மன்னார்குடியிலிருந்து(MANNARGUDI) முத்துப்பேட்டை செல்லும் வழியில் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இத்திருக்கோயிலில் உள்ள சிலைகள் மிகவும் பழமை வாய்ந்தவை அதாவது கி.மு இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு உள்ளவை. இத்திருக்கோயில் புதிப்பிக்கப்பட்டு 08.04.2015 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது, கும்பாபிஷேகம் நடைபெற்று முடியும் தருவாயில் கோபுரத்திற்கு மேலே மேகம் சூழ்ந்தது, மஹா கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பலத்தமழை இரண்டுமணி நேரம் பெய்தது. அதிலிருந்து பரவலாக எல்லா இடங்களிலும் ஒரு வாரம் மழை பெய்தது. கடுமையான வெயில் காலத்தில் பலத்த மழை பெய்ததால் மக்கள் அதிசயித்தனர். இத்திருகோயிலில் உள்ள சகஸ்ரலிங்கத்தை வணங்கி பூஜை செய்தால் தோஷங்கள் நீங்கும். இங்குகுள்ள பழமைவாய்ந்த குருபகவானை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும். அஷ்டமியன்று இங்ககுள்ள கால பைரவரை தரிசனம் செய்தால் கஷ்டங்கள் நீங்கும்.
This article was last modified 1 year ago