Manujothi Ashram, Sathia Nagaram மனுஜோதி ஆசிரமம் | place of worship

India / Tamil Nadu / Viravanallur /
 place of worship  Add category
 Upload a photo

Paulaseer Lawrie Muthukrishna (24 February 1921 – 24 February 1989); was an Indian preacher who had followers worldwide. He is known for his faith-healing movement and initiated the "One God, One Nation movement" in India.
www.daysofsonofman.org/homeeng.html
1974ல் இருந்து 1985 வரை வைகுண்ட யோகம், ஆதிபலி ரகசியங்கள், தர்ம வழிகாட்டுதல்கள் போன்ற வேதபாட விளக்கங்கள் இந்த ஆசிரமத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டன. உலகின் பல பகுதிகளிலும் இவரது செயல்கள் அறியப்பட்டன. இதன் மூலம் இங்கு பல மதங்களைச் சேர்ந்த, சாதி, இன, மொழி வேறுபாடுகளில்லாத பலர் இங்கு வரத் துவங்கினர். அவர்கள் பாலாசீர் லாறியைக் கடவுளாகக் கருதினர்.தனது பிறந்தநாளையே கொண்டாடாத பாலாசீர் லாறி கல்கி அவதாரமாக அறிவிக்கப்பட்ட நாள் 1969ம் வருடம் ஜூலை மாதம் 21ம் நாள் - அவரது பக்தர்களால் 1970 முதல் கல்கி ஜெயந்தி விழாவாக எட்டு நாட்கள் திருவிழாவாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

ta.wikipedia.org/s/au
Nearby cities:
Coordinates:   8°46'58"N   77°33'2"E

Comments

  • I am in touchwith Manujothiashram since 1977. I think this is the only place where prayers and prasings are made continuously without any interruption, that is 24 hours a day.I am fortunate to see the Creator and worship Him. I got His blessings,My redeemer Laharikrishna liveth and reignth.
  • want to see the ASHRAM How can we do help me
  • It is situated in Maranthai in the highway Tirunelveli to Tenkasi.Postal address Manujothi Ashramam,Odamarichan post Via Papakudi Tirunelveli District
This article was last modified 12 years ago