R.TAM ILSELVAN

India / Tamil Nadu / Parangippettai /
 Upload a photo

THIS IS MY HOUSE IF WAND SEND Email USE THIS ADDRESS. tamilengle@gmail.com. kunaselvi@ymail.com. if you tack to me plase cell this no 83603020. உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிடதனியே நீ முணுமுணுக்கும் உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்
நட்பு என்ற லேபிளுடன் உள்ள மிகவும் புதிய இடுகைகளைக் காண்பிக்கிறது. பழைய இடுகைகளைக் காண்பி நட்பு என்ற லேபிளுடன் உள்ள மிகவும் புதிய இடுகைகளைக் காண்பிக்கிறது. பழைய இடுகைகளைக் காண்பி திங்கள், 11 ஆகஸ்ட், 2008
நட்பு


துடிக்க மறுக்கும்

இருதயம் கூட
நட்பு என்றவுடன்
விழித்துக் கொள்கிறதே?


நட்புக்கு பொருள்
தேடி நீயென்று
கண்டுக் கொண்டேன்

உன்னைக் காணும்
போது நாய்க்குட்டியாய்
துள்ளும் இந்த
மனது உன்னைப்
பிரிகையில்
தற்கொலைச் செய்துக்
கொள்ளுதடி

உன்னுடைய தவிர்ப்பில்
தொடங்கியது
என் முதல்
தவிப்பு

நீ
என்னை
நண்பனாக
ஏற்றுக்கொள்ளும் வரை
தொடர்கிறதடி.........









at 1:32 am Posted by றிசாந்தன் 0 comments
Labels: நட்பு
ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008
கெளரவ நட்பு


எதற்காக என்று புரியாத
சில கேள்விகள்
சற்றும் பொருத்தமற்ற
சில பதில்கள்
சில மன்னிப்புகள்
பல நன்றிகள்
ஒவ்வாமைகள்
ஒத்துழைப்புகள்
மிகுந்த கெளரவமாவே
காணப்படுகின்றது நம் நட்பு....
at 7:24 am Posted by றிசாந்தன் 2 comments
Labels: நட்பு
புதன், 6 ஆகஸ்ட், 2008
நீங்கள் சிறந்த நண்பரா...? இங்கே சோதித்துக் கொள்வீர்!

நன்றி : வெப்துனியா






தோழன்/தோழி... ஒவ்வொருவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாதவன்/முடியாதவள். வாழ்க்கை முழுமையடைய இன்றிமையாததே தோழமை.

அந்த வகையில், நீங்கள் சிறந்த நண்பராக இருக்கிறீர்களா? நல்ல நண்பராக இருக்க வேண்டிய வரையறைகளை அறிந்து, அவற்றைக் கடைப்பிடித்தது வருகிறீர்களா?

தன்னைத் தானே சோதித்து அறிந்துகொள்ள இதோ 10 கேள்விகள்...
அவற்றுக்கு பதிலளித்த பின், உங்களது நட்பின் தரத்தை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.

முத‌லி‌ல் ஒரு கா‌‌கித‌ம் ம‌ற்று‌ம் பேனாவை எடு‌த்து‌க் கொ‌ண்டு உ‌ங்களது கே‌ள்‌வி எ‌ண்ணையு‌ம், ப‌திலு‌க்கான எழு‌த்தையு‌ம் வ‌ரிசையாக கு‌றி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌பி‌ன்ன‌ர் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள‌க் கூடாது.


1) உங்கள் வாழ்நாட்களுக்கு போதுமான அளவில் பணம், ஓர் அறையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வல்லமையும் அக்கறையும் கொண்ட நண்பர் மற்றொரு அறையில் இருக்கிறார். உங்களது தெரிவு என்ன?

அ) நண்பர்
ஆ) பணம்
இ) பூவா, தலையா போட்டு தேர்வு செய்வேன்.


2) ஒருவரிடம் நட்பு கொண்ட பின், அது மென்மேலும் வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது எப்போது?

அ) தருணம் வரும்போது மட்டுமே முயற்சி செய்வேன்.
ஆ) எப்போதும் முயற்சி செய்வேன்
இ) நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுவேன்.


3) நண்பர் தன்னையறியாமல் தவறிழைத்தபோது...?

அ) கண்டுகொள்ளவே மாட்டேன்
ஆ) என்னைப் பற்றி தவறாக எண்ணிவிடுவார் என்பதால், தவறை எடுத்துரைக்க மாட்டேன்
இ) நண்பர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை, தவறை உணர்த்துவேன்.


4) நண்பரை தேர்வு செய்யும்போது, எதை கவனத்தில் கொள்வது?

அ) கருத்து ஒற்றுமை
ஆ) தேக ஒற்றுமையும், பழக்கவழக்கமும்
இ) ஏதுமில்லை.


5) நண்பருக்காக எத்தகைய காரியங்களைச் செய்வது?

அ) நண்பரின் முகத்தில் புன்னகைப் பூக்கும்படியான செயல்கள்
ஆ) நண்பரின் மனம் மகிழும்படியான காரியங்கள்
இ) இந்தக் கேள்வி எனக்குப் பொருந்தாது.


6) நண்பருக்கு ஆபத்து நேரும்போது...

அ) எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுவேன் ஆ) நட்புக்கு தற்காலிக ஓய்வு தருவேன்
இ) நம்மால் ஆபத்தை நீக்க முடியுமா? என யோசிப்பேன்.


7) நண்பரிடம் பகிர்ந்து கொள்வது...

அ) இன்பம் மட்டுமே
ஆ) இன்பமும் துன்பமும்
இ) களிப்பினை மட்டுமே.


8) நண்பரிடம் ஏதேனும் திறமையைக் கண்டுணர்ந்தால்...

அ) உள்ளே பொறாமை இருக்கும், ஆயினும் புகழ்ந்து பேசுவேன்
ஆ) பொறாமையின்றி வாயாறப் புகழ்வேன்
இ) புகழ்வதோடு, அந்தத் திறமை மென்மேலும் வளர்வதற்கு உதவுவேன்; ஊக்கப்படுத்துவேன்.


9) உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்கள் நண்பர் செய்யும்போதோ அல்லது விரும்பாத பொருளை தரும்போதோ...

அ) தயங்காமல் ஏற்றுக்கொள்வேன்
ஆ) எனக்கு விருப்பமில்லை என்று நிதானமாக புரியவைப்பேன்
இ) உரிமையோடு பகிரங்கமாக மறுத்துவிடுவேன்.


10) உங்கள் நீண்டகால நண்பரே உங்களுக்கு தீமையிழத்தால்..?

அ) நட்பை முறித்துக் கொள்வேன்
ஆ) அன்பு மாறாமல் நட்பைத் தொடர்வேன்
இ) பழிவாங்குவேன்.



அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை

இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?

எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது
Nearby cities:
Coordinates:   11°30'54"N   79°46'2"E
This article was last modified 13 years ago