NNT02 - Pralayakaleshwarar Temple,Pennagadam (Pennadam) (Pennadam)

India / Tamil Nadu / Pennadam
 temple, Shiva temple, thevara paadal petra sthalam

NNT02 - sree aamothanaambaal sametha sree pralayakaaleswarar temple, thiruthoonganai maadam or pennaadam is 2nd nadu nattu temple.AvrT - avathara thalam of sree kalikamba nayanar and sree sree meikandar.And sree maraignaana sambandhar lived here.HRRT - Temple to worship for Hindu religious renaissance,Saint thirunavukarasar got thirisoola and rishaba marks marks here by the lord shiva.
temple.dinamalar.com/en/new_en.php?id=150
Location:Pennadam is in cudalore district.

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சை யுண்டேல் இருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.-திருநாவுக்கரசர்!

கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் ஆகியோர் இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது. ஆழிபுரண்டக்கால் ( கடல் பொங்கிய போது) அசையாது (அலட்டிக் கொள்ளாது) அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பாடல் பெற்றத் தலம்.அப்பர் - சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.கலிக்கம்ப நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றி முக்தி பெற்ற சிவப்பதி. பணியாளே சிவனடியாராக வரக்கண்டு, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை கலிக்கம்ப நாயனார் வெட்டிவிட்டார்! வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான் ஆதலின் இறைவனுக்கு 'கைவழங்கீசர்' என்ற பெயரும் உண்டு.
மெய்க்கண்டாரின் அவதாரத் தலம்.மறைஞான சம்பந்தர் பிறந்த தலமும் இதுவே. இவர் பெயரில் தனி மடம் உள்ளது.மெய்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழ்ந்தவராவார்.
The speciality here is that Nandi instead of facing siva faces the entrance symbolising that it protected the people against the disaster by drinking the floods forced into the temple, as per the order of the Lord! There are windows are at the three sides of the sWami sannithi, bakthAs can worship him all sides! Got the name peNNagadam (now peNNAdam)since peN ( sapthakanniyar), aA (kAmadhEnu, the holy cow ) and kadam (irAvatham, the elephant) all worshiped the lord !
www.shaivam.org/siddhanta/sp/spt_p_tunganai_madam.htm
temple.dinamalar.com/New.php?id=150

Location:விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பாதையில் (விருத்தாசலத்திலிருந்த 17-கி. மீ. தொலைவில்) உள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூரிலிருந்து 15-கி. மீ. தொலைவில் உள்ளது.
Nearby cities:
Coordinates:   11°24'9"N   79°14'26"E
This article was last modified 4 years ago